திவங்க சிலைமனை ஓவியங்கள்


கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் முதலாம் பராக்கிரமபாகு மன்னனால் செய்விக்கப்பட்ட திவங்க சிலைமனை, பௌத்த ஓவியக் கலையின் சிறப்பான ஆக்கங்களைக் கொண்ட பண்டைப் பௌத்த கட்டடக்கலையாக்கமாகும். பொலநறுவைக் கால, இந்து கட்டடக்கலையின் செல்வாக்கைக் கொண்ட ஒரு சிறந்த பௌத்தச் சிலைக்கூடமாக இது கருதப்படுகின்றது. பொலனறுவைக் கால ஓவியக்கலை தொடர்பான சிறந்த அம்சங்கள் அச்சிலைமனையில் காணப்படுகின்றது. இலங்கை ஓவியக்கலை வளர்ச்சியின் இரண்டு யுகங்களைச் சேர்ந்த ஓவியக்கலைப் பாணிகளை இங்கு காண முடிகின்றது. மேலும்...

கருத்துகள்